ஜம்மு-காஷ்மீரில் ஜமாத்-ஏ-இஸ்லாமி அமைப்பைச் சேர்ந்தவர்களின் வீடுகளில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
UAPA சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் தொடர்பாக பிரிவினைவாத தலைவர்களின் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் காவல்துறை சோதனை நடத்தியது. இதில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.