உக்ரைன் மீது பாய்ந்த 'ஒரேஷ்னிக்' (Oreshnik) ஏவுகணை - ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!
Apr 19, 2026, 10:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

Manikandan by Manikandan
Jan 14, 2026, 01:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உக்ரைன் மீது அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லக்கூடிய ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணையை ஏவி ரஷ்யா நடத்தியுள்ள தாக்குதலுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஐ.நா பாதுகாப்புச் சபையில், இது குறித்துப் பேசிய அமெரிக்காவின் துணைத் தூதர் டாமி புரூஸ், இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர அதிபர் ட்ரம்ப் மேற்கொண்டு வரும் தீவிர முயற்சிகளுக்கு ரஷ்யாவின் இந்தச் செயல் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டார். அமைதியை நிலைநாட்ட அதிபர் ட்ரம்ப் இணையற்ற அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் வேளையில், ரஷ்யாவின் இந்தத் தாக்குதல் போரை மேலும் தீவிரப்படுத்தும் அபாயத்தை உருவாக்கியுள்ளதாக கூறினார்.

ரஷ்யா நடத்திய இந்த ஏவுகணைத் தாக்குதலானது, நேட்டோ அமைப்பில் உறுப்பினராக உள்ள போலந்து நாட்டின் எல்லைக்கு மிக அருகில் நிகழ்ந்துள்ளதை அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது. இந்நிலையில் ரஷ்ய அதிபர் புதினின் இல்லம் ஒன்றின் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியதாகவும், அதற்குப் பதிலடியாகவே ‘ஒரேஷ்னிக்’ ஏவுகணையைப் ரஷ்யா பயன்படுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Tags: russiaUkraineusaDonald TrumpTrump
ShareTweetSendShare
Previous Post

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

Next Post

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

Related News

மதமாற்றம், லவ் ஜிகாத்திற்கு எதிராக கடுமையான சட்டங்கள் தேவை – குடியரசு தலைவருக்கு விஷ்வ இந்து பரிஷத் தகவல்!

ராகுல் காந்தியின் ஆங்கில உரையை மொழிபெயர்த்த செல்வப்பெருந்தகை – ட்ரோல் செய்து வரும் நெட்டிசன்கள்!

தமிழகம் வந்தார் ராஜ்நாத்சிங் – வாசுதேவநல்லூர் தொகுதியில் இன்று ரோடு ஷோ!

தமிழகத்தை சுரண்டி பிழைக்கும் குடும்பத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே நடக்கின்ற தேர்தல் – இபிஎஸ்

என்டிஏ ஆட்சி அமைந்ததும் ஊழல் முறைகேடு குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் – பிரதமர் மோடி

ஊழல் மலிந்த திமுக அரசை வீழ்த்தி என்டிஏ ஆட்சி அமைக்கும் – பியூஷ் கோயல் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி – எதிர்கட்சிகளை கண்டித்து ஆந்திராவில் முதல்வர் தலைமையில் பேரணி!

பொன்னேரியில் இண்டி கூட்டணி பிச்சார கூட்டம் – ராகுல் காந்தி பேசிக்கொண்டிருந்த போது கலைந்து சென்ற பொதுமக்கள்!

தென்னாப்பிரிக்காவிலிருந்து பெங்களூரு வந்த சிறுத்தைகள் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு மக்களிடம் ஆதரவு பெருகி வருகிறது – கிரண் ரிஜிஜூ

பிரதமர் மோடி இன்று இரவு 8:30 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்!

உதகையில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் சென்ற ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை!

குறிஞ்சிப்பாடி அருகே அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் பிரச்சாரம் – இளைஞர்கள் வாக்குவாதம்!

திமுகவுக்கு எதிராக பேச்சு – பிரேமலதா மீது ஸ்டாலின் அதிருப்தி என தகவல்!

மகளிர் இடஒதுக்கீடூ மசோதா விவகாரம் நாடு தழுவிய போராட்டம் நடத்த என்டிஏ திட்டம்!

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து, கஞ்சா புழக்கம் அதிகரித்துவிட்டது – இசக்கி சுப்பையா

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies