Donald Trump - Tamil Janam TV

Tag: Donald Trump

டிரம்புக்கு கனடா பதிலடி : உலக பொருளாதாரத்தை சீர்குலைக்கும் “வர்த்தக போர்!

அமெரிக்காவுடனான கட்டண வரி போர், கனடாவின் பொருளாதாரத்தை மந்த நிடிரம்புக்கு கனடா பதிலடி : உலக பொருளாதாரத்தை சீர்குலைக்கும் "வர்த்தக போர்!லைக்குள் தள்ளும் என பொருளாதார வல்லுநர்கள் ...

ராகுல் காந்தியின் பேச்சு சர்வதேச அளவில் இந்தியாவின் மரியாதையை சீர்குலைக்கும் – வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தன் மீது வேண்டுமென்றே தவறான தகவலை பரப்புவதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விமர்சித்துள்ளார். நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் உரை மீதான ...

சீன ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி : பனாமா கால்வாயை டிரம்ப் விரும்புவது ஏன்?

சீனாவின் ஆதிக்கத்தில் உள்ள பனாமா கால்வாய், அமெரிக்கா வசம் வரப்போகிறது என பதவியேற்பு விழாவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருக்கிறார். பனாமா கால்வாயை மீட்டெடுக்க ஏன் ட்ரம்ப் ...

அமெரிக்க திறன் மேம்பாட்டு துறையில் இருந்து விவேக் ராமசாமி விலகியது ஏன்? – புதிய தகவல்!

அமெரிக்க செயல்திறன் துறையில் இருந்து இந்திய வம்சாவளியை சேர்ந்தவரான விவேக் ராமசாமி விலகியதற்கு எலான் மஸ்க்கே காரணம் என தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்காவின் அரசாங்க திறன் ...

அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியுள்ள 18,000 இந்தியர்கள் – பாதுகாப்பாக அழைத்து வர இந்தியா நடவடிக்கை!

அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியுள்ள 18 ஆயிரம் இந்தியர்களை பாதுகாப்பாக இந்தியா அழைத்து வருவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது. குறிப்பாக, பஞ்சாப் மற்றும் குஜராத் மாநிலங்களைச் ...

அமெரிக்காவில் பிறப்பால் குடியுரிமை வழங்க தடை விதித்த விவகாரம் – 22 மாகாணங்கள் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு!

பிறப்பால் குடியுரிமை வழங்குவதற்கு தடை விதித்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உத்தரவிட்டதை எதிர்த்து, 22 மாகாணங்கள் சார்பில், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபராக கடந்த ...

அதிபரான முதல் நாளிலேயே ஆட்டத்தை தொடங்கிய ட்ரம்ப் – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்காவின் 47-வது அதிபராக பதவியேற்ற முதல் நாளிலேயே, உலக நாடுகள் வியக்கும் வண்ணம், அதிபர் டொனால்ட் ட்ரம்ப், பல முக்கிய உத்தரவுகளில் கையெழுத்திட்டிருக்கிறார். அது பற்றிய ஒரு ...

அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழாவில் முக்கிய கவனம் பெற்ற 3 வயது விவிஐபி – யார் இந்த மிரபிள் வான்ஸ்? – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்க துணை அதிபராக பதவியேற்றுக்கொண்ட ஜெ.டி.வான்ஸின் 3 வயது மகள் மிரபிள் வான்ஸ், உலக மக்களின் கவனத்தை கவர்ந்துள்ளார். தந்தையின் உறுதிமொழியேற்பு நிகழ்வில் தாய் உஷாவின் இடுப்பில் ...

உலக சுகாதார மையத்தில் இருந்து அமெரிக்க வெளியேறும் உத்தரவு – அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

உலக சுகாதார மையத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதற்கான உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். அதிபராக பொறுப்பேற்ற பின்னர் அடுத்த 4 ஆண்டுகளுக்கான தனது திட்டங்கள் ...

உலகப் போர்களில் அமெரிக்கா இனி பங்கேற்காது – அதிபர் ட்ரம்ப் திட்டவட்டம்!

உலக போர்களில் அமெரிக்கா இனி பங்கேற்காது என டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். பதவியேற்பு விழாவில் பேசிய அவர், அமெரிக்காவில் பொற்காலம் தொடங்கியுள்ளதாகவும், அமெரிக்காவின் வீழ்ச்சி முடிவுக்கு ...

அமெரிக்க அதிபராக பதவியேற்றார் ட்ரம்ப் – பிரதமர் மோடி வாழ்த்து!

அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றுக்கொண்டார். கடந்த ஆண்டு நவம்பர் 5ம் தேதி நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றிப்பெற்றார். அவருக்கான பதவியேற்பு ...

ட்ரம்ப் 2.0, இந்திய பங்குச் சந்தை சரியுமா? சமாளிக்குமா ? – சிறப்பு கட்டுரை!

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்கும் நாளில், இந்தியா, சீனா, ஜப்பான், தென் கொரியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளின் பங்குச் சந்தைகள் மிகப் பெரிய சரிவை சந்திக்கும் ...

பதவியேற்ற 100 நாளில் இந்தியா வர டிரம்ப் முடிவு!

அமெரிக்க அதிபராக பதவியேற்ற நூறு நாளில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள டொனால்ட் டிரம்ப் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல சீனாவிலும் டிரம்ப் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அமெரிக்கா, ...

அமெரிக்க அதிபராக இன்று பதவியேற்கிறார் ட்ரம்ப்!

அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் இன்று பதவியேற்கவுள்ள நிலையில், நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கடந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி ...

அமெரிக்கா மீண்டும் தலைசிறந்த நாடாக உருவெடுக்கும் : டொனால்ட் ட்ரம்ப் சூளுரை

தனது ஆட்சியில் அமெரிக்கா மீண்டும் தலைசிறந்த நாடாக உருவெடுக்கும் என டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் 47வது அதிபராக ட்ரம்ப் இன்று இரவு 10.30 மணிக்கு பதவியேற்க ...

அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா : உள்ளரங்கில் நடைபெறுவது ஏன்? – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்காவில் நிலவும் கடும் குளிர் காரணமாக, அதிபர் பதவி ஏற்பு விழாவை பொதுவெளியில் நடத்தாமல்,உள்ளரங்கில் நடத்தப் படுகிறது. அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப், வரும் ...

டொனால்டு டிரம்ப், ஷி ஜின்பிங் தொலைபேசி வாயிலாக கலந்துரையாடல்!

அமைதியான மற்றும் பாதுகாப்பான உலகம் படைக்க தேவையான முயற்சிகளை சீன அதிபருடன் இணைந்து மேற்கொள்வேன்' என அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள டிரம்ப் கூறியுள்ளார். வரும் 20ம் ...

ட்ரம்ப் பதவியேற்பு விழா: சீன அதிபருக்கு அழைப்பு!

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்கும் நிகழ்ச்சிக்கு வருகை தருமாறு சீன அதிபர் ஷி ஜின் பிங்குக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அமெரிக்காவும் சீனாவும் எதிரும் புதிருமாக ...

டொனால்ட் டிரம்ப் அதிபராக பதவியேற்கும் விழா! – ஜெய்சங்கர் பங்கேற்பு?

அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்கும் விழாவில், மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் 47வது அதிபராக ஜனவரி 20ஆம் தேதி ...

அமெரிக்க அதிபராக பதவியேற்கும் டிரம்ப் – குவியும் நன்கொடை!

டிரம்பின் பதவியேற்பு விழாவுக்காக பன்னாட்டு நிறுவனங்கள் கோடிக்கணக்கில் நன்கொடையை வாரி வழங்கியுள்ளன. தேர்தலில் வென்ற டொனால்ட் டிரம்ப் வரும் 20-ம் தேதி அமெரிக்காவின் 47-வது அதிபராக பதவியேற்க ...

டிரம்ப குற்றவாளி, தண்டனை ஏதும் இன்றி விடுவிப்பு – அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு!

நடிகைக்கு பணம் கொடுத்ததை மறைத்த வழக்கில் அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள டிரம்ப்பை குற்றவாளி என அறிவித்த நீதிமன்றம், அவரை நிபந்தனை ஏதுமின்றி தண்டனையில் இருந்து விடுவிப்பதாக ...

அமெரிக்காவின் 51-ஆவது மாகாணமாக இணைந்தால் வரிகள் குறையும் – கனடாவுக்கு டிரம்ப் அறிவுறுத்தல்!

கனடா, அமெரிக்காவுடன் இணைந்தால் கட்டணங்கள் இருக்காது, வரிகள் குறையும் என அமெரிக்கா அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். சமீபகாலமாக கனடா அமெரிக்காவுடன் இணைந்து விட ...

இந்திய வம்சாவளியினர் 6 பேர் அமெரிக்க எம்பி.க்களாக பதவியேற்பு!

அமெரிக்க பிரதிநிதிகள் அவையில் 6 இந்திய வம்சாவளிகள் எம்.பி.க்களாக பதவியேற்றுக் கொண்டனர். அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் வெற்றி ...

டிரம்ப் ஓட்டல் அருகே கார் வெடித்து சிதறிய சம்பவம் – தற்கொலை குறிப்பு கண்டுபிடிப்பு!

அமெரிக்காவில் டிரம்ப்பின் ஓட்டலுக்கு அருகில் டெஸ்லா கார் வெடித்துச் சிதற காரணமான நபரின் செல்போனில் தற்கொலை குறிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அமெரிக்க அதிபராக இந்த மாதம் 20ம் தேதி ...

Page 1 of 3 1 2 3