உலக நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீத வரி - ட்ரம்ப் புதிய அறிவிப்பு!
Jul 30, 2026, 10:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலக நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீத வரி – ட்ரம்ப் புதிய அறிவிப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 21, 2026, 10:13 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்க நீதிமன்றம வர்த்தக வரி விதிப்பை நிராகரித்த நிலையில், உலக நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு புதிதாக 10 சதவீத வரி விதித்து அதிபர் ட்ரம்ப் உத்ததரவிட்டுள்ளார்.

உலக நாடுகளின் பொருட்களின் மீது அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் விதித்த பரஸ்பர வரி உள்ளிட்ட அனைத்து வரிகளும் செல்லாது என அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து நாடுகளின் பொருட்களுக்கு புதிதாக 10 சதவீத வரி விதிப்பதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்த உத்தரவு உடடினயாக அமலுக்கு வருவதாகவும் அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதனிடையே அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை நினைத்து வெட்கப்படுவதாகவும், இந்த தீர்ப்பு முட்டாள்தனமானது எனவும் அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவை மீண்டும் சிறந்த நாடாக உருவாக்குவதற்காகவே உலக நாடுகளுக்கு வரி விதித்தாகவும், இந்த வரி விதிப்பை பயன்படுத்தி 8 போர்களை நிறுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அவசர அதிகாரங்கள் சட்டத்தின்கீழ் வரி விதிக்க முடியாவிட்டாலும் தேசியப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் நியாயமற்ற வர்த்தக நடைமுறைச் சட்டம் ஆகியவற்றின்கீழ் மீண்டும் வரி விதிக்கப் போவதாகவும் அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

Tags: us tariffs on indiatariff on india by trumptrump on tariff on indianew tariffs on indiatrump on india tariffamericaDonald Trumptariff on indiaus tariff on indiatrumps tariff on india
ShareTweetSendShare
Previous Post

மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆர். பணிகளை மேற்பார்வையிட மாவட்ட நீதிபதிகள் – கொல்கத்தா உயர் நீதிமன்றத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Next Post

தமிழ் மக்கள் அன்பானவர்கள், விருந்தோம்பல் குணமுடையவர்கள் – ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்!

Related News

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு

மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் கல்லூரி தாளாளர் கைது

மேகதாது அணை தீர்மானத்தை எதித்த வழக்கு; தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies