மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆர். பணிகளை மேற்பார்வையிட மாவட்ட நீதிபதிகள் - கொல்கத்தா உயர் நீதிமன்றத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!
Sep 12, 2026, 02:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆர். பணிகளை மேற்பார்வையிட மாவட்ட நீதிபதிகள் – கொல்கத்தா உயர் நீதிமன்றத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 21, 2026, 09:34 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மேற்குவங்கத்தில் எஸ்ஐஆர். பணிகளை மேற்பார்வையிட மாவட்ட நீதிபதிகளை நியமிக்க கொல்கத்தா உயர்நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேற்குவங்க எஸ்ஐஆர் பிரச்னை தொடர்பான மனுக்கள் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது எஸ்ஐஆர் பணிக்கு தகுதியான அதிகாரிகளை மாநில அரசு வழங்கவில்லை என தேர்தல் ஆணையம் குற்றம்சாட்டியது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மேற்கு வங்க அரசும், தேர்தல் ஆணையமும் மாறி மாறி குற்றம்சாட்டிக்கொள்வதாக தெரிவித்தனர்.

இதனால் ஆட்சேபனை மற்றும் கோரிக்கை மனுக்களை சரிபார்க்கும் பணிகள் பாதியில் நிற்பதாக குறிப்பிட்ட அவர்கள், எஸ்ஐஆர் பணிகள் முடியவில்லை என்றால் பெரும் பின்விளைவுகள் ஏற்படும் என்பதை தேர்தல் ஆணையமும், மேற்குவங்க அரசும் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.

இதனை சரிசெய்ய மாவட்ட நீதிபதிகள் மற்றும் முன்னாள் நீதிபதிகளை மேற்பார்வையிட நியமிக்குமாறு கொல்கத்தா உயர்நீதிமன்றத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags: supreme courtElection commissionSIR in west bengalWest Bengal SIR issuealcutta High Court
Share
Tweet
SendShare
Previous Post

ஸ்ரீ அரவிந்தரின் ஒருங்கிணைந்த கல்வி – ஆரோவிலில் நடைபெற்ற உயர் மட்ட கூட்டம்!

Next Post

உலக நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீத வரி – ட்ரம்ப் புதிய அறிவிப்பு!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies