ஸ்ரீ அரவிந்தரின் ஒருங்கிணைந்த கல்வி - ஆரோவிலில் நடைபெற்ற உயர் மட்ட கூட்டம்!
Sep 12, 2026, 02:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஸ்ரீ அரவிந்தரின் ஒருங்கிணைந்த கல்வி – ஆரோவிலில் நடைபெற்ற உயர் மட்ட கூட்டம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 21, 2026, 08:29 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆரோவில்- இந்தியக் கல்வி முறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக, மத்திய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் ஆரோவில் நிர்வாகத்தினர் இடையே ஒரு உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றது.

ஸ்ரீ அரவிந்தரின் ‘ஒருங்கிணைந்த கல்வி’ தத்துவத்தை நாட்டின் முதன்மைக் கல்வித் திட்டத்தில் இணைப்பதை நோக்கமாகக் கொண்டு , மத்திய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (NCERT) மற்றும் ஆரோவில் நிர்வாகத்தினர் இடையே ஒரு உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கலந்துரையாடலில், NCERT-இன் ஆசிரியர் கல்வித் துறைப் பேராசிரியர் டாக்டர் சுஷில் குமார் திவாரி மற்றும் SAIIER நிர்வாகி ஆரவென் ஆகியோர் பங்கேற்றனர். மனப்பாடம் செய்து தேர்வு எழுதும் முறையிலிருந்து மாறி, மாணவர்களின் முழுமையான வளர்ச்சியை மையமாகக் கொண்ட கல்வி முறையை உருவாக்குவது குறித்து அவர்கள் ஆலோசித்தனர்.

இந்த ஆலோசனைகளின் உச்சகட்டமாக, ஆரோவில் அறக்கட்டளையின் செயலரும், குஜராத் மாநில கூடுதல் தலைமைச் செயலருமான டாக்டர் ஜெயந்தி எஸ். ரவி I.A.S. தலைமையில் ஒரு சந்திப்பு நடைபெற்றது.

இதில் டாக்டர் சுஷில் குமார் திவாரி, ஆரவென் மற்றும் NCERT-இன் புதுமையான சிறப்புத் திட்டத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட புதுச்சேரி அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். இந்த ஆசிரியர்களே இத்தகைய புதிய கல்வி முறைகளை சாதாரண வகுப்பறைகளுக்கும் கொண்டு செல்லும் ‘மாற்றத்தின் தூதர்களாக’ இருப்பார்கள் என்று டாக்டர் ரவி குறிப்பிட்டார்.

Tags: NCERTAurovilleAuroville administration.Sri Aurobindar’s philosophy of ‘integrated education’
Share
Tweet
SendShare
Previous Post

திருவாரூரில் சிதிலமடைந்த நிலையில் திருவிக மணிமண்டபம் – கண்டு கொள்ளாத திராவிட மாடல் அரசு!

Next Post

மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆர். பணிகளை மேற்பார்வையிட மாவட்ட நீதிபதிகள் – கொல்கத்தா உயர் நீதிமன்றத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies