திருவாரூரில் சிதிலமடைந்த நிலையில் திருவிக மணிமண்டபம் - கண்டு கொள்ளாத திராவிட மாடல் அரசு!
Sep 12, 2026, 02:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருவாரூரில் சிதிலமடைந்த நிலையில் திருவிக மணிமண்டபம் – கண்டு கொள்ளாத திராவிட மாடல் அரசு!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 21, 2026, 08:20 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருவாரூரில் அரசால் கண்டு கொள்ளப்படாத திருவிக மணிமண்டபத்தை
பொதுமக்கள் சீரமைத்து கொடுத்தும் மீண்டும் சிதிலமடைந்து காணப்படும் அவலம் நிலவுகிறது.

திருவாரூர் பேருந்து நிலையத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கடந்த 1973ஆம் ஆண்டு திருவிக-வின் திருவுருவ சிலையை திறந்து வைத்தார். அதை தொடர்ந்து அந்த இடத்தில் மணிமண்டபம் கட்டப்பட்டது.

ஆனால் மணிமண்டபம் போதிய பராமரிப்பின்றி சேதமடைந்து சமூக விரோதிகளின் கூடாரமாகக் காட்சியளித்தது. கடந்த 2014 ஆம் ஆண்டு “நூர் முகமது நண்பர்கள் சமூக சேவை” என்ற இயக்கத்தால் சீரமைக்கப்பட்டு திருவாரூர் நகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையிலும், முறையாக பராமரிக்காமல் உள்ளதால், தற்போதும் சமூக விரோதிகளின் கூடாரமாக உள்ளது.

இந்த நிலையில் திருவாரூர் பழைய பேருந்து நிலையம் சமீபத்தில் நவீன வசதிகளுடன் புனரமைக்கப்பட்டு, “முத்தமிழ் அறிஞர் கலைஞர் நகர்புற பேருந்து நிலையம்” என பெயர் மாற்றம் செய்யப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டது.

ஆனாலும் திரு.வி.க மணிமண்டபம் சீரமைக்கப்படாமல் சேதம் அடைந்தே காணப்படுவது திருவாரூர் பகுதி மக்கள் மட்டுமல்லாமல் தமிழ் ஆர்வலர்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

Tags: Thiruvika ManimandapamDMKstalintamil nadu governmentthiruvarurThiruvika Manimandapam issue
Share
Tweet
SendShare
Previous Post

பொது மயானத்தை ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் பயன்படுத்த அனுமதி மறுப்பதும் தீண்டாமையே – உயர் நீதிமன்றம்

Next Post

ஸ்ரீ அரவிந்தரின் ஒருங்கிணைந்த கல்வி – ஆரோவிலில் நடைபெற்ற உயர் மட்ட கூட்டம்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies