ஆட்சி மாற்றம் தேவை என்று தமிழக மக்கள் முடிவு செய்துவிட்டனர் – இபிஎஸ்
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் தேவை என்று தமிழக மக்கள் முடிவு செய்துவிட்டதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். திருவாரூரில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ...










