பொது மயானத்தை ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் பயன்படுத்த அனுமதி மறுப்பதும் தீண்டாமையே - உயர் நீதிமன்றம்
Oct 9, 2026, 11:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பொது மயானத்தை ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் பயன்படுத்த அனுமதி மறுப்பதும் தீண்டாமையே – உயர் நீதிமன்றம்

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 21, 2026, 08:15 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பொது மயானத்தை ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் பயன்படுத்த அனுமதி மறுப்பதும் தீண்டாமைக்கு சமமானது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஈரோடு கருமாண்டிசெல்லிபாளையம் பகுதியில் பட்டியலின மக்கள் சுடுகாடாக பயன்படுத்தி வந்த நிலத்தை ரியல் எஸ்டேட் தரகர்கள் சேதப்படுத்தியது தொடர்பான மனு விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஒடுக்கப்பட்ட சமூகத்தினரை மயானம் அல்லது தகனம் செய்யும் இடத்திற்கு செல்ல அனுமதி மறுப்பதும் தீண்டாமையின் ஒரு வடிவம் என்று கருத்து தெரிவித்த நீதிபதி, ஆவணங்களில் நிலத்தை வேறு பெயரில் குறிப்பிட்டிருந்தாலும், அதை மக்கள் மயானமாக பயன்படுத்தி வருவதால், அதன் தன்மையை மாற்ற முடியாது எனக் குறிப்பிட்டார்.

எனவே, சம்பந்தப்பட்ட நிலத்தில் ஆக்கிரமிப்புகள் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு பேரூராட்சி நிர்வாகத்திற்கும், மாவட்ட ஆட்சியருக்கும் உத்தரவிட்டதோடு, மயானத்தில் இருந்த கல்லறைகளை சேதப்படுத்தய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் நீதிபதி ஆணையிட்டார்.

Tags: madras high courtdenying permission to public cemeterytantamount
Share
Tweet
SendShare
Previous Post

தோல்வி பயத்தால் தேமுதிக காலில் விழுந்த திமுக – அருண் ராஜ்

Next Post

திருவாரூரில் சிதிலமடைந்த நிலையில் திருவிக மணிமண்டபம் – கண்டு கொள்ளாத திராவிட மாடல் அரசு!

Related News

பெண்கள் மீதான அவதூறு பேச்சுக்கு எதிரான வெற்றி; முதலமைச்சர் விஜய்

இடைத்தேர்தலில் டெபாசிட்டை இழந்த கம்யூனிஸ்டுகள்; பெரும் பின்னடைவு

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளை இழந்த அதிமுக; 3வது இடத்தில் பின்தங்கியது

பிரசாரத்தின் போது கடும் எதிர்ப்பை சந்தித்த சத்யபாமா; 9,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளை கைப்பற்றிய தவெக; இடைத்தேர்தலில் அபாரம்

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்; தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி

Load More

அண்மைச் செய்திகள்

நகோம் நாடாளுமன்றத் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் பாஜக வெற்றி

மே.வங்கத்தின் நந்திகிராம், ரெஜி நகர் தொகுதி இடைத்தேர்தல்; பாஜக அபார வெற்றி

2047க்குள் வளர்ந்த இந்தியா : பிரதமர் மோடி தலைமையில் உருவெடுக்கும் புதிய பாரதம் – சிறப்பு தொகுப்பு!

மேட்டூர் அணை திறந்தும் கடைமடைக்கு செல்லாத தண்ணீர் : கருகும் சம்பா பயிர்கள் – வேதனை தொகுப்பு!

சவுதி அரேபியாவில் படைகளை குவிக்கும் பாகிஸ்தான்!

மேற்கு வங்க இடைத்தேர்தல் – ரெஜிநகர், நந்திகிராமில் பாஜக முன்னிலை!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – என்.ஆர்.காங்கிரஸ் வெற்றி!

உள்துறை செயலாளர் மணிவாசன் இடமாற்றம்!

அமெரிக்காவில் தொழில்நுட்ப நிறுவனங்களின் கிரீன் கார்டு விண்ணப்ப நடைமுறைக்கு தடை!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் – தவெக முன்னிலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies