தோல்வி பயத்தால் தேமுதிக காலில் விழுந்த திமுக - அருண் ராஜ்
Jul 29, 2026, 07:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தோல்வி பயத்தால் தேமுதிக காலில் விழுந்த திமுக – அருண் ராஜ்

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 21, 2026, 08:03 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுகவுடன் இணைந்து தேமுதிகவும் தோல்வியை சந்திக்கும் என, தவெக கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண் ராஜ் தெரிவித்துள்ளார்.

தவெக தலைவர் விஜய்யின் தீவிர ஆதரவாளரான முனீஸ்குமார் என்பவரின் இல்லத் திருமண விழா, மதுரை தத்தனேரி அருள்தாஸ்புரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில், தவெக கொள்கை பரப்புச் பொதுச்செயலாளர் அருண்ராஜ் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். அப்போது மணப்பெண் திடீரென மேடையில் மயங்கி கீழே விழுந்ததால் பரபரப்பு நிலவியது. முதலுதவி சிகிச்சைக்குப்பின் மணப்பெண் இயல்புநிலைக்கு திரும்பினார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அருண்ராஜ், திமுக ஆட்சி மீது மக்கள் கடும் கோபத்தில் இருப்பதாகவும், தமிழக மக்கள் 90 சதவீதம் பேர் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்தார். தோல்வி பயத்தில் உள்ள திமுக, தேமுதிகவின் கை கால்களில் விழுந்து தங்கள் கூட்டணிக்கு அழைத்து வந்துள்ளதாகவும், திமுகவுடன் இணைந்து தேமுதிகவும் தோல்வியைச் சந்திக்கும் என்றும் அருண்ராஜ் தெரிவித்தார்.

Tags: tvk general secretaryDMK dmdk allianceDMDK will also face defeatArun RajArun Raj pressmeet
ShareTweetSendShare
Previous Post

புதுச்சேரியில் கூட்டணி தொடர்பாக அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – நிர்மல் குமார் சுரானா

Next Post

பொது மயானத்தை ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் பயன்படுத்த அனுமதி மறுப்பதும் தீண்டாமையே – உயர் நீதிமன்றம்

Related News

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies