சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் - 3 பேர் கைது!
Sep 13, 2026, 02:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 14, 2026, 08:45 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு அவரது ஆண் நண்பர் உள்ளிட்ட மூவர் பாலியல் சீண்டல் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகங்கை ஆயுதப்படை பிரிவை சேர்ந்த பெண் காவலருக்கு ஏற்கனவே திருமணமான நிலையில், தூதை கிராமத்தை சேர்ந்த ராபின் என்ற ஓட்டுநருடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவர் அழைத்ததன் பேரில், தனது இருசக்கர வாகனத்தில் பெண் காவலர் சென்றுள்ளார். அப்போது அங்கு ராபினின் நண்பர்களான சித்தாலங்குடி கிராமத்தை சேர்ந்த மகாராஜா மற்றும் ஹரிஸ் ஆகிய இருவரும் வந்துள்ளனர்.

பின்னர் ராபினுடன் சேர்ந்து மூவரும் பெண் காவலரை பாலியல் சீண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அங்கிருந்து தப்பி வந்த பெண் காவலர், பொதுமக்கள் உதவியுடன் 100 அவசர சேவைக்கு அழைத்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பெண் காவலரை மீட்டனர். இதையடுத்து, அவரது நண்பர் ராபின், அவரது நண்பர்களான த.வெ.க வை சேர்ந்த மகாராஜா மற்றும் ஹரிஸ் ஆகியோரை பிடித்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணைக்குப்பின் ராபின், மகாராஜா மற்றும் கல்லூரி மாணவர் ஹரிஸ் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Tags: sivagangasexually harassedfemale police constableSithalangudiSivaganga Armed Reserve unit
Share
Tweet
SendShare
Previous Post

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

Next Post

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies