தமிழ் மக்கள் அன்பானவர்கள், விருந்தோம்பல் குணமுடையவர்கள் - ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்!
Sep 14, 2026, 01:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழ் மக்கள் அன்பானவர்கள், விருந்தோம்பல் குணமுடையவர்கள் – ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 21, 2026, 10:36 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழகத்தில் வடமாநில மாணவிகளுக்கு படிக்க இடம் கிடைத்தால், அவர்களின் பெற்றோர் நிம்மதியாக இருப்பார்கள் என, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

அருணாச்சலப்பிரதேசம், மிசோரம் மாநிலங்களின் உதய தின விழா சென்னையிலுள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், தமிழ் மக்கள் மிகுந்த விருந்தோம்பல் குணமுடையவர்களாகவும், அன்பானவர்களாகவும் உள்ளதாக  தெரிவித்தார். இந்தியாவின் எந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் தமிழ்நாட்டிற்கு வந்தாலும் அவர்கள் தமிழ்நாட்டை தங்களது சொந்த வீடு போல் நினைத்துக் கொள்வார்கள் என்றும் அவர் கூறினார்.

தமிழ் மக்கள் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான கலாச்சாரத்தை இன்று வரை பின்பற்றி வருவதாகவும், பழமையான கல்வி நிலையங்கள் இன்றளவும் தமிழ்நாட்டில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

வடமாநிலங்களைச் சேர்ந்த மாணவிகளுக்கு தமிழ்நாட்டில் படிக்க இடம் கிடைத்தால் அவர்களின் பெற்றோர் நிம்மதியாக இருப்பார்கள் எனவும், இந்த நிம்மதி பிற இடங்களில் கிடைக்காது என்றும் அவர் தெரிவித்தார்.

Tags: Arunachal Pradesh and Mizoramtamilnadu peopletamilnadu educationTamil NaduTamil Nadu Governor R.N. RaviTamil Nadu Governor R.N. Ravi speechUdaya Dina celebrations
Share
Tweet
SendShare
Previous Post

உலக நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீத வரி – ட்ரம்ப் புதிய அறிவிப்பு!

Next Post

தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட ஊராட்சி செயலாளர்கள் 840 பேர் பணியிடை நீக்கம்!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies