விங்சூட் ஸ்கை டைவில் 3 உலக சாதனைகளை முறியடித்து சிலி நாட்டைச் சேர்ந்த செபாஸ்டியன் செல்வரஸ் அசத்தியுள்ளார்.
விமானத்தில் பயணித்த அவர் 41 அயிரத்து 470 அடி உயரத்தில் இருந்த குதித்து இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். அவரது இந்த சாதனைக்கு ஸ்கை டைவ் ஆர்வலர்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.