ஏ.ஐ தொழில்நுட்பத்தால் இயங்கக்கூடிய ராணுவ ரோபோவை உருவாக்கி ஜெர்மனி நாட்டை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அசத்தியுள்ளன.
சிறிய ரக டாங்கி வடிவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ரோபோவானது கரடு முரடான பாதையில் வேகமாக இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ரஷ்யா உடன் போரில் ஈடுபட்டு உக்ரைன் ராணுவத்திற்கு இந்த புதிய வகை ரோபோக்கள் வழங்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.