மங்களநாதர் கோயிலில் மரகத நடராஜர் சன்னிதி தரிசனத்திற்காக இன்று திறப்பு!
Jul 19, 2026, 06:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மங்களநாதர் கோயிலில் மரகத நடராஜர் சன்னிதி தரிசனத்திற்காக இன்று திறப்பு!

Murugesan M by Murugesan M
Apr 1, 2025, 12:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருஉத்திரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே திறக்கப்படும் மரகத நடராஜர் சன்னிதி, இன்று முதல் 4 நாட்கள் பக்தர்களின் தரிசனத்திற்குத் திறக்கப்படுகிறது.

வரும் 4ஆம் தேதி திருஉத்திரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் குடமுழுக்கு நடைபெற உள்ளது. இதனையொட்டி இன்று மதியம் ஒரு மணிக்குத் திறக்கப்படும் மரகத நடராஜர் சன்னிதியில் தொடர்ந்து 4 நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

4ஆம் தேதி இரவு மரகத நடராஜருக்கு 32 வகை மூலிகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, புதிய சந்தனம் சாற்றப்பட்டு நடை அடைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Opening today for the darshan of the Emerald Nataraja shrine at Mangalanathar Temple!மங்களநாதர் கோயிலில் மரகத நடராஜர் சன்னிதி
ShareTweetSendShare
Previous Post

திமுகவும், ஊழலும் ஒட்டிப் பிறந்த இரட்டை குழந்தைகள் – ஹெச்.ராஜா விமர்சனம்!

Next Post

நெல்லையப்பர் கோயில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

Related News

கரூர் மாவட்ட நிர்வாகிகளை சந்தித்த இபிஎஸ்; இடைத் தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை

2024-ஆம் ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு; 3 விருதுகளை வென்ற அமரன்

நீட் தேர்வு முடிவு – முதல் 100 இடங்களில் தமிழகத்தை சேர்ந்த 9 மாணவர்கள் இடம் பிடித்தனர்!

பழனி கோயில் நில மோசடி வழக்கு – சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் இல்லத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை!

தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உருவாக்கிட உறுதியேற்போம் – முதலமைச்சர் விஜய் அழைப்பு!

குதிரை பேர விவகாரம் – வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற உயர் நீதிமன்றம் மறுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

புவிசார் அரசியலில் திருப்பம் : தனித்து விடப்பட்ட அமெரிக்கா : இந்தியா தலைமையில் உருவாகும் புதிய வலுவான கூட்டணிகள் – சிறப்பு தொகுப்பு!

பலுாச் விடுதலைப்படை தற்கொலைப்படை தாக்குதல் – 45 பாகிஸ்தான் ராணுவத்தினர் பலி – சிறப்பு தொகுப்பு!

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது விக்ரம் 1 – பிரதமர் மோடி வாழ்த்து!

வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்ந்தது விக்ரம்-1 இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்!

வடகிழக்கு எல்லையில் எதிரிகளுக்கு செக் : மிசோராமில் புதிய ராணுவ தளத்தை அமைக்கும் இந்திய அரசு – சிறப்பு தொகுப்பு!

மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை!

விக்ரம் – 1 ராக்கெட் பயணம் – ஏரோஸ்பேஸ் குழுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மாணவர்களின் மருத்துவர் கனவை நிறைவேற்றியது பாஜக அரசு – பிரதமர் மோடி

தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை திறக்க தவெக அரசு முன்வர வேண்டும் – நயினார் நாகேந்திரன்

சென்னை சைதாப்பேட்டை சமூக நீதி விடுதியில் முதல்வர் விஜய் ஆய்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies