சீனாவில் பறக்கும் டாக்சிகள் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பிரபல பறக்கும் டாக்ஸி தயாரிக்கும் நிறுவனமான ஈஹாங் ஹோல்டிங்ஸ் மற்றும் ஹெஃபி ஹே ஏர்லைன்ஸ் ஆகிய நிறுவனங்களின் பறக்கும் டாக்ஸிகளை இயக்கச் சீன சிவில் ஏவியேஷன் அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.
இந்த நடவடிக்கையின் மூலம், நகர்ப்புற சுற்றுப் பயணங்கள் மற்றும் வணிக பயன்பாட்டிற்கு பறக்கும் டாக்ஸிகள் பயன்படுத்த வழிவகை ஏற்பட்டிருக்கிறது.