கோவை அருகே கோடை வெயிலில் தண்ணீர் தேடி யானைகள் ஊருக்குள் வலம் வந்தன.
கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் சூழலில் தண்ணீருக்காக யானைகள் பகல் நேரங்களிலும் கூட்டமாக வனத்தை விட்டு வெளியே வரத் துவங்கியுள்ளன.
அந்த வகையில் கோவை தடாகம் பகுதியில் பொன்னூத்து அம்மன் கோவில் அருகே யானைகள் தண்ணீருக்காக உலா வந்த காட்சிகள் வைரலாகி வருகின்றன.