திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி சுவாமி தரிசனம் செய்தார்.
தொடர்ந்து அவருக்கு ரங்கநாதர் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் லட்டு பிரசாதம் வழங்கினர். இதையடுத்து கோயிலின் கோசாலையில் கோ பூஜை செய்து ஆகாஷ் அம்பானி வழிபாடு நடத்தினார்.