மத்திய கிழக்குப் பகுதிகளுக்கு அமெரிக்காவின் கார்ல் வின்சன் போர்க் கப்பல் முகாமிட்டுள்ளது.
ஈரானுக்கு எதிராகத் தாக்குதல் நடத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டமுள்ள நிலையில், மத்திய வளைகுடா பகுதியில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
2011 ஆம் ஆண்டு அல்கொய்தா பயங்கரவாதக் குழுத் தலைவர் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டபோது கார்ல் வின்சன் போர் கப்பல் முக்கிய பங்காற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.