நிம்மோனியா நோயால் பாதிக்கப்பட்ட பிரபல ஹாலிவுட் நடிகர் வால் கில்மர் உயிரிழந்தார்.
1959ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி பிறந்த பிரபல ஹாலிவுட் நடிகர் வால் கில்மர், பேட்மேன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துப் பிரபலமானவர்.
தொண்டை புற்றுநோய் பிரச்சனையால் கடந்த சில ஆண்டுகளாகவே போராடி வந்த அவர், நிமோனியா காய்ச்சல் காரணமாக நேற்று காலமானார். அவரது மறைவுக்கு ஹாலிவுட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.