தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய பாலிவுட் படமான சிக்கந்தர் வசூலில் சறுக்கியது சல்மான்கானுக்கு பேரிடியாய் விழுந்துள்ளது.
இப்படம் வெளியாகி 4 நாட்கள் ஆன நிலையில், இதுவரை உலக அளவில் 160 கோடி ரூபாயும், இந்திய அளவில் சுமார் 85 கோடி ரூபாயும் வசூலித்துள்ளது.
இது இப்படத்திற்கு கிடைத்துள்ள மிக குறைவான வசூல் என கூறப்படுகிறது. இப்படம் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.