பிரிட்டன் ராணுவத்தின் போர் விமானத்திற்கு வானில் எரிபொருள் நிரப்பும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
டென்மார்க் மற்றும் நெதர்லாந்து வான் பரப்பில் NATO அமைப்பின் வான் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த பல்வேறு அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.
இதில் பிரட்டன் ராணுவத்தின் ஜெட் விமானத்திற்கு மற்றொரு விமானத்தின் உதவியுடன் வானில் எரிபொருள் நிரப்பப்படும் வீடியோ வெளியாகியுள்ளது.