ஈரோட்டில் உள்ள கொடிவேரி அணைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தர தடை விதிக்கப்பட்டுள்ளது.
பவானி ஆற்றிலிருந்து கொடிவேரி அணைக்கு 900 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் கொடிவேரி அணை நிரம்பி நீர் அருவி போல் கொட்டுகிறது.
இதனால் சுற்றுலா பயணிகள் அங்கு செல்ல தடை விதித்துள்ள பொதுப்பணித்துறையினர், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.