நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே வள்ளி கும்மியாட்டம் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
கபிலர் மலையில் நடைபெற்ற விழாவையொட்டி கந்த சஷ்டி கலைக்குழுவினர், வள்ளி கும்மியாட்டத்தை நிகழ்த்தினர். இதில் ஆயிரம் பேர் பங்கேற்று நடனமாடினர். சலங்கை கட்டியபடி ஏராளமானோர் பாடலுடன் நடனமாடியது காண்போரைக் கவர்ந்தது.