இரும்பாலையில் உள்ள குளிர்விப்பு கோபுரங்கள் தகர்ப்பு!
Jul 23, 2025, 07:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இரும்பாலையில் உள்ள குளிர்விப்பு கோபுரங்கள் தகர்ப்பு!

Web Desk by Web Desk
Apr 9, 2025, 11:57 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மேற்கு வங்க மாநிலத்தில் 70 ஆண்டுகள் பழமையான இரும்பாலையில் உள்ள குளிர்விப்பான்கள் வெடி வைத்துத் தகர்க்கப்பட்டன.

அம்மாநிலத்தில் பர்ன்பூரில் இரும்பாலை செயல்பட்டு வருகிறது.  இந்த ஆலையின் உட்கட்டமைப்பைச் சீரமைக்கும் வகையில், அங்குள்ள 5 குளிர்விக்கும் கோபுரங்களை வெடி வைத்துத் தகர்க்க முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி வெடிபொருட்கள் மூலம் 5 கோபுரங்களும் தகர்க்கப்பட்டன. அப்போது குளிர்விக்கும் கோபுரங்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் சுக்குநூறாக கீழே  விழுந்தன.

Tags: Cooling towers in Irumpalai demolished!இரும்பாலைமேற்கு வங்கம்
ShareTweetSendShare
Previous Post

மின்கம்பியைத் தொட்ட குழந்தைகள் உட்பட மூவர் பலி : உறவினர்கள் போராட்டம்!

Next Post

கர்நாடகா : குட்டையில் குளிக்கச் சென்ற 2 மாணவிகள் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

Related News

கன்வர் யாத்திரையின் இறுதி நாளில் புனித நீராடிய பக்தர்கள்!

ஜம்மு-காஷ்மீர் : பள்ளத்தாக்கில் ஜேசிபி விழுந்து விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

திருப்பதியில் போதை ஊசி செலுத்திக் கொண்டிருந்த இளைஞர்கள் பிடிபட்டனர்!

திருப்பதி திருமலையில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய புதிய ஆய்வகம்!

வியாழக்கிழமை காலை 11 மணி வரை அவைகள் ஒத்திவைப்பு!

மத்திய பிரதேசம் : கிணற்றில் விழுந்த புலி பத்திரமாக மீட்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மிசஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்திலிருந்து இளையராஜா பாடலை நீக்க மாட்டேன் : வனிதா விஜயகுமார்

தாமிரபரணி ஆற்றில் உயிரிழந்த 17 பேருக்கு நினைவுத்தூண் அமைக்கக்கோரி சட்டசபையில் குரல் எழுப்புவேன் : எம். ஆர். காந்தி

கீவ் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் – 2 பேர் உயிரிழப்பு!

அஜித்குமார் கொலை வழக்கு : மடப்புரம் கோயில் பணியாளர்களிடம் சிபிஐ அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை!

மகளிர் உரிமைத் தொகை வரவில்லை – அதிகாரிகளுடன் பெண்மணி வாக்குவாதம்!

கேரளா : பேருந்து மோதி பெண் பரிதாபமாக உயிரிழப்பு!

மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் முப்பெரும் விழா!

பெண்களுக்கு ஆடை கட்டுப்பாடு: தலிபான்களுக்கு ஐ.நா., கண்டனம்!

மருத்துவமனையில் இருந்தபடி காணொலி வாயிலாக மக்களிடம் உரையாடிய முதலமைச்சர் ஸ்டாலின்!

நிறைவான அம்சங்களுடன் கிடைக்கும் OPPO K13 X!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies