அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் இடைவிடாது பெய்த கனமழையால் ஓஹியோ நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
சின்சினாட்டி பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள நீர்நிலைகள் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
மேலும், குடியிருப்பு பகுதிக்குள் மழை வெள்ளம் புகுந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.