வெகு விமரிசையாக நடைபெற்ற லால்குடி சப்தரீஸ்வரர் கோயில் பங்குனி தேரோட்ட விழா!
Sep 3, 2025, 09:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வெகு விமரிசையாக நடைபெற்ற லால்குடி சப்தரீஸ்வரர் கோயில் பங்குனி தேரோட்ட விழா!

Web Desk by Web Desk
Apr 10, 2025, 02:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்சி மாவட்டம் லால்குடி சப்தரீஸ்வரர் கோயில் பங்குனி தேரோட்ட விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

லால்குடியில் அமைந்துள்ள சப்தரீசுவரர் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் தேரோட்ட விழா வெகு விமரிசையாக நடைபெறும்.

அந்த வகையில், இந்தாண்டுக்கான பங்குனித் திருவிழா கடந்த ஒன்றாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையடுத்து நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளிய சுவாமி திருவீதி உலா சென்று பக்தர்களுக்குக் காட்சி அளித்தார்.

இந்த நிலையில், சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Tags: The Lalgudi Sapthareeswarar Temple Panguni Chariot Festival was held with great pomp!லால்குடி சப்தரீஸ்வரர் கோயில் பங்குனி தேரோட்டம்
ShareTweetSendShare
Previous Post

புதுச்சேரியில் போக்குவரத்துக் கழக ஒப்பந்த ஊழியர்கள் 2வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டம்!

Next Post

ஒரு காலத்தில் அமைச்சரவையைக் கேட்காமலேயே 20 மாதங்களுக்கு அவசரநிலை பிரகடனத்தை அன்றைய ஆட்சியாளர்கள் அறிவித்தார்கள் : நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன்

Related News

ஒன்றிணையும் அதிமுக? : கதிகலங்கும் திமுக!

பரிதவிக்கும் பழங்குடியின மக்கள் : கட்டி 7 ஆண்டுகளாகியும் வீடுகளை ஒதுக்காத அவலம்!

வேதனையில் வாடும் விவசாயிகள் : அழிவை நோக்கி வெற்றிலை விவசாயம்!

சீர்காழி அருகே 72 வயதில் டிப்ளமோ படிக்கும் முதியவர்!

ராமநாதபுரத்தில் வங்கிக் கணக்கில் வரவு வைக்க திட்ட பணி மேற்பார்வையாளர் லஞ்சம் கேட்ட ஆடியோ வெளியாகி சர்ச்சை!

திண்டிவனம் : பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் ஆலோசனை கூட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

சீன உர இறக்குமதியை குறைக்க திட்டம் : மேக் இன் இந்தியாவில் புதிய புரட்சி!

சீனாவின் ரகசிய திட்டம் – முளையிலேயே கிள்ளி எறிந்த இந்தியா!

செமிகண்டக்டர் துறையில் சாதனை : உள்நாட்டில் தயாரித்த முதல் 32 BIT CHIP!

நகரும் இரும்புக் கோட்டை கிம் ஜாங் உன்னின் கவச ரயிலின் சிறப்பு என்ன? – Barbecue உணவகம் TO ஹெலிகாப்டர் வரை!

ரஷ்யாவின் அடுத்த அதிரடி : இந்தியாவில் தயாராகும் Su-57E போர் விமானம்!

ஆப்கானை நிலைகுலைய வைத்த நிலநடுக்கம் : அதிகரிக்கும் உயிரிழப்பு – உதவிக்கரம் நீட்டிய இந்தியா!

செக் வைத்த பிரதமர் மோடி : உருவான புதிய கூட்டணி – பணிந்த அமெரிக்கா!

யார் இந்த காய் கி? : மோடி உடனான சந்திப்பு முக்கியத்துவம் பெற்றது ஏன்?

விஷத்தைக் கக்கும் டிரம்பின் ஆலோசகர் : நவரோவின் பேச்சுக்கு வலுக்கும் கண்டனம்!

டெஸ்லாவுக்கு ‘ஷாக்’ கொடுத்த இந்திய மக்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies