ஒரு காலத்தில் அமைச்சரவையைக் கேட்காமலேயே 20 மாதங்களுக்கு அவசரநிலை பிரகடனத்தை அன்றைய ஆட்சியாளர்கள் அறிவித்தார்கள் : நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன்
Jul 23, 2026, 04:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஒரு காலத்தில் அமைச்சரவையைக் கேட்காமலேயே 20 மாதங்களுக்கு அவசரநிலை பிரகடனத்தை அன்றைய ஆட்சியாளர்கள் அறிவித்தார்கள் : நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன்

Murugesan M by Murugesan M
Apr 10, 2025, 03:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமைச்சரவையில் கருத்துக் கேட்பதுதான் ஜனநாயகம் என்றும், ஒரு காலத்தில் அமைச்சரவையைக் கேட்காமலேயே 20 மாதங்களுக்கு அவசரநிலை பிரகடனத்தை அன்றைய ஆட்சியாளர்கள் அறிவித்தார்கள் எனவும் நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் 87வது கம்பன் விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில், சிறப்பு விருந்தினர்களாக நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன், உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், கோவிலூர் மடாலய சுவாமிகள் நாராயண ஞான தேசிய சுவாமிகள், பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு கம்பனின் பெருமைகளை எடுத்துரைத்தனர்.

அப்போது பேசிய நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன்,முடியாட்சி இருந்த காலத்தில் கூட ராமருக்குப் பட்டம் சூட்டுவது குறித்து அமைச்சரவையில் தசரதன் கருத்துக் கேட்டார் என்றும், அமைச்சரவையில் கருத்துக் கேட்பதுதான் ஜனநாயகம் என்றும் கூறினார்.

ஆனால் நம் நாட்டில் ஒரு காலத்தில் அமைச்சரவையே கேட்காமலேயே 20 மாதங்களுக்கு அவசரநிலையை அன்றைய ஆட்சியாளர்கள் அறிவித்தார் எனவும் விமர்சித்தார்.

இதனைத் தொடர்ந்து பேசிய உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், தமிழில் லட்சக்கணக்கான வார்த்தைகள் உள்ளது என்றும், கடந்த 4 ஆண்டுகளாகத் தமிழகத்தில் மாடல் என்ற வார்த்தை உலா வருகிறது எனவும் தெரிவித்தார்.

மாடல் என்பது ஆங்கில வார்த்தை எனக் குறிப்பிட்ட நீதிபதி, அதன் தமிழ் அர்த்தம் என்ன என்பதை ஆட்சியாளர்கள் தெரிவிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

தமிழ் மொழியின் காவலன் எனக்கூறிக் கொண்டு நான்கரை ஆண்டுகளாக மாடல் என்ற சொல்லைக் கூசாமல் பேசி வருவதாகவும் விமர்சித்தார்.

மேலும், தமிழ் தெய்வீக மொழி என்றும், எந்த மொழியாலும் தமிழ் அழியாது எனவும் நீதிபதி ஜெயச்சந்திரன் கூறினார்.

Tags: the then rulers declared a state of emergency for 20 months without consulting the cabinet: Nagaland Governor L. Ganesanநாகாலாந்து ஆளுநர் இல.கணேசன்நாகாலாந்து ஆளுநர்இல.கணேசன்Once upon a time
ShareTweetSendShare
Previous Post

வெகு விமரிசையாக நடைபெற்ற லால்குடி சப்தரீஸ்வரர் கோயில் பங்குனி தேரோட்ட விழா!

Next Post

வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி – திமுக பிரமுகருக்கு 3 ஆண்டு சிறை!

Related News

சென்னையில் உருவாகும் மின்சார விமானம் : 2027-இல் சோதனை ஓட்டம் நடத்த முடிவு -சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில பத்திர பதிவு விவகாரத்தின் பின்னணி என்ன? – சிறப்பு கட்டுரை!

விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தக் கூடாது – செந்தில் பாலாஜி மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு!

குதிரை பேர விவகாரத்தில் கைதான இருவர் ஜாமின் கோரி மனுத்தாக்கல் – காவல்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

நாகர்கோவில் சிறையில் கைதி சபரிவர்மன் உயிரிழந்த வழக்கு – சிபிசிஐடிக்கு மாற்றம்!

மெரினாவில் குளு குளு பேருந்து நிறுத்தம் – ஒப்பந்தப் புள்ளி கோரியது சென்னை மாநகராட்சி!

Load More

அண்மைச் செய்திகள்

எந்த விவாதத்திற்கும் தயாராக இல்லை – மல்லிகார்ஜூன கார்கே

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து விவாதிக்க தயார் – கிரண் ரிஜிஜு

ஆழ்ந்த ஒத்துழைப்பின் மூலமே பன்முகத்தன்மையை உருவாக்க முடியும் – எஸ்.ஜெய்சங்கர்

இன்றைய தங்கம் விலை!

ஈரானின் யுரேனியம் செறிவூட்டும் தளம் அருகே விரைவில் தாக்குதல் – ட்ரம்ப் எச்சரிக்கை!

ஹோர்முஸ் நீரிணையில் உள்ள ஆயிரக்கணக்கான கண்ணிவெடிகள் : அகற்ற முடியாது என கைவிரித்த ஈரான் – சிறப்பு தொகுப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் படிபூஜை – பக்தர்கள் வழிபாடு!

சிக்கிம் நீா்மின் திட்ட சுரங்கப்பாதையில் நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு!

டெல்லி போராட்டம் தொடர்பாக முன்பே சுற்றறிக்கை வெளியிட்ட அமெரிக்க தூதரகம்!

ஆவின் பால் தட்டுப்பாடும் தவெக அரசின் அலட்சியமும் – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies