வெளியான 'குட் பேட் அக்லி' திரைப்படம் : ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்!
Oct 26, 2026, 11:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வெளியான ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் : ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்!

Murugesan M by Murugesan M
Apr 10, 2025, 05:06 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானதையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார், திரிஷா, பிரசன்னா உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ‘குட் பேட் அக்லி’. மைத்ரி மூவீஸ் நிறுவனம் தயாரித்துள்ள இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

பெரும் எதிர்பார்ப்புகிடையே இத்திரைப்படம் இன்று தமிழகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடையே  வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாகச் சென்னையில் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் வெளியானதையொட்டி ரோகினி திரையரங்கம் கொண்டாட்டத்தால் களைகட்டியது.

காலை 9 மணியளவில் முதல் காட்சி வெளியிடப்பட்ட நிலையில், ரசிகர்கள் ஆட்டம் பாட்டத்துடன் சென்று திரைப்படத்தை உற்சாகமாக கண்டு ரசித்தனர். இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனும் ரோகினி திரையரங்கில் ரசிகர்களுடன் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தை கண்டு மகிழ்ந்தார்.

நெல்லையின் அனைத்து திரையரங்குகளிலும் இன்று ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் வெளியானதை ஒட்டி அஜித் ரசிகர்கள் அதிகாலை முதலே திரையரங்குகளின் முன்பு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக நெல்லை சந்திப்பு அருகே உள்ள ராம் திரையரங்கம் முன்பு குவிந்த ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள திரையரங்கிலும் அஜித் ரசிகர்கள் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் ரிலீஸை உற்சாகமாகக் கொண்டாடினர்.

அதேபோல, சேலம் பிரகாஷ் திரையரங்கிலும் இன்று ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் வெளியானதை ஒட்டி, ரசிகர்கள் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திரையரங்க வளாகம் ரசிகர்களின் ஆரவாரத்தில் களைகட்டியது.

Tags: actor ajith kumar'Good Bad Ugly' movie release: Fans celebrate with excitement!வெளியான 'குட் பேட் அக்லி' திரைப்படம்
Share
Tweet
SendShare
Previous Post

கிறிஸ்தவ மத போதகர் ஜான் ஜெபராஜ் பாலியல் வழக்கில் சிக்கிய விவகாரம்!

Next Post

‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தை மகளுடன் கண்டு மகிழ்ந்த ஷாலினி!

Related News

விஜயதசமியை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ் பேரணி; ஏராளமானோர் பங்கேற்பு

சினிமாவுக்கு சற்றும் குறைவில்லாத தளம் தொலைக்காட்சி; சிவகார்த்திகேயன்

சிங்கப்பெண் படையைப் பாதுகாக்கவே மற்றொரு படை தேவை; திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம்

கடலூரில் பெய்த கனமழை; பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

விமானப்படையின் வான் சாகச நிகழ்ச்சி; பிரதமர் மோடி கண்டுகளிப்பு

நீலகிரியில் பெய்து வரும் கனமழை; வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்

Load More

அண்மைச் செய்திகள்

ஐரோப்பிய நாடுகளில் தீவிரமடைந்துள்ள போராட்டம்; தொடரும் பதற்றம்

கன்னடர்களை புறக்கணிப்பதா ?; ஐ.டி நிறுவனங்களுக்கு எச்சரிக்கை

ஆயுத ஏற்றுமதியில் இந்தியா புதிய சாதனை; சிறப்பு செய்தி தொகுப்பு

நீலகிரி மண் சரிவில் சிக்கிய கேரள மாணவர்கள்; பத்திரமாக மீட்பு

நெருங்கும் அர்னாப் புயல்; 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

ஐரோப்பாவை சீர்குலைத்த போராட்டம் : உலகளாவிய நெட்வொர்க்கின் அதிர்ச்சி பின்னணி – சிறப்பு தொகுப்பு!

மேட்டுப்பாளையம் – உதகை சாலையில் மண்சரிவில் சிக்கிய அரசுப்பேருந்து – ஓட்டுநர் பலி!

மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் – புதிய டிரைவிங் லைசென்ஸ் நடைமுறைகளை அறிவித்தது மத்திய அரசு!

நீலகிரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த மழை : பல்வேறு இடங்களில் மண் சரிவு : போக்குவரத்து பாதிப்பு!

கொடைக்கானல் மலைப்பகுதியில் கொட்டி தீர்த்த மழை – வெள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies