வடகொரியாவை அணு ஆயுதமற்ற நாடாக்குவது பகல் கனவு : அதிபர் சகோதரி கிம் யோ ஜாங்!
Nov 3, 2025, 03:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

வடகொரியாவை அணு ஆயுதமற்ற நாடாக்குவது பகல் கனவு : அதிபர் சகோதரி கிம் யோ ஜாங்!

Web Desk by Web Desk
Apr 10, 2025, 06:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வடகொரியாவை அணு ஆயுதமற்ற நாடாக்குவது பகல் கனவு என அந்நாட்டின் அதிபர் கிம் ஜோங் உன்னின் சகோதரி கிம் யோ ஜாங் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து நடத்திய மாநாட்டில், வடகொரியாவை அணுஆயுதமற்ற நாடாக்க உறுதி பூண்டன.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள கிம் யோ ஜாங், வடகொரியாவை அணு ஆயுதமற்ற நாடாக்குவது தொடர்பாகப் பிற நாடுகள் ஆலோசிப்பது தங்கள் நாட்டுக்கு எதிரான கடுமையான செயல் எனக் கோபமாகத் தெரிவித்துள்ளார்.

Tags: Making North Korea a nuclear-free country is a daydream: Kim Jong-un's sister Kim Yo-jong
ShareTweetSendShare
Previous Post

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக ஸ்லோவாக்கியா ஆதரவு!

Next Post

HMD 130 Music, 150 Music ஃபீச்சர் மொபைல்கள் அறிமுகம்!

Related News

காசாவுக்குள் உதவிப் பொருட்களுடன் நுழைந்தன லாரியை சூறையாடிய ஹமாஸ்!

உணவு பண்பாடு பிரிவில் லக்னோவை அங்கீகரித்த யுனெஸ்கோ!

இளம் வயதில் கோடீஸ்வரர்கள் – இந்திய வம்சாவளியினர் அசத்தல்!

போதைப்பொருள் கடத்தல் – வெனிசுலா அதிபர் மீது டிரப்ம் குற்றச்சாட்டு!

இங்கிலாந்தில் ஓடும் ரயிலில் கத்திக்குத்து சம்பவம் : ரத்த வெள்ளத்தில் சரிந்த 9 பேர் கவலைக்கிடம்!

அர்மேனியா : பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான பேருந்து – 17 மாணவர்கள் காயம்!

Load More

அண்மைச் செய்திகள்

மீண்டும் திரையரங்குகளில் வெளியாகும் ஆட்டோகிராப்!

கோவை : சாலையை சீரமைக்க கோரி மக்கள் அமைதி ஊர்வலம்!

கர்நாடகா : ஹெல்மெட்டுக்கு பதில் பாத்திரத்தில் தலையை மூடிய இளைஞர்!

XEV 9S எலெக்ட்ரிக் எஸ்யூவி நவ.27-ல் அறிமுகம் – மஹிந்திரா!

முழு கொள்ளளவை எட்டிய வைகை அணை – கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

கரூர் கூட்ட நெரிசல் – தவெக அலுவலகத்தில் சிபிஐ விசாரணை!

வசூல் வேட்டையில் அசத்தும் பாகுபலி தி எபிக்!

நாளை ராயல் என்ஃபீல்டு புல்லட் 650 பைக் அறிமுகம்!

மோந்தா புயல் தாக்கம் : கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை கணிசமாக உயர்வு!

தேனி : மாணவர்களை பற்றி சிந்திக்காமல் பள்ளிக்கு பூட்டு போட்ட நிர்வாகிகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies