அப்போலோ மருத்துவர்களின் சிகிச்சையால் தேசிய அளவில் நடைபெற்ற சைக்கிள் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வெல்ல முடிந்ததாக 16 வயது மாணவன் சஞ்சய் தெரிவித்துள்ளார்.
விபத்து ஒன்றில் எலும்பு முறிவு ஏற்பட்ட சஞ்சய் என்ற மாணவன் சென்னை ஓஎம்ஆர் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
அவருக்கு எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் வெங்கட்ராமன் தலைமையிலான மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.
இந்நிலையில், மன உறுதி காரணமாகவும் மருத்துவக் குழுவினரின் அறுவை சிகிச்சையும் காரணமாகவும் சிறுவன் சங்சய் சைக்கிள் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
இதற்கிடையே அப்போலோ மருத்துவர்களின் சிகிச்சையால் தேசிய அளவில் நடைபெற்ற சைக்கிள் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வெல்ல முடிந்ததாக 16 வயது மாணவன் சஞ்சய் தெரிவித்துள்ளார்.