சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காமலாபுரம் பகுதியில் மேம்பாலம் கட்டுமானப் பணி ஆமை வேகத்தில் நடைபெறுவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
காமலாபுரம் பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன்பு மேம்பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டது.
கட்டுமானப் பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதாகக் குற்றஞ்சாட்டியுள்ள பொதுமக்கள், பழுதடைந்த சர்வீஸ் சாலையில் லட்சக்கணக்கான வாகனங்கள் செல்வதால் விபத்துகள் ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.