கோவை மதுக்கரை அறிவொளி நகர்ப் பகுதியில் உரிய ஆவணங்களின்றி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 4 ஆட்டோக்கள் மற்றும் 47 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
உரிய ஆவணங்களை ஒப்படைத்து வாகனத்தைத் திருப்பி எடுத்துக் கொள்ளலாம் எனவும், ஆவணங்கள் இல்லாத வாகனங்கள் மீது உரியச் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.