வேளச்சேரியில் காவலர் தாக்கப்பட்ட விவகாரம் - தந்தை, மகன் கைது!
Aug 12, 2025, 05:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வேளச்சேரியில் காவலர் தாக்கப்பட்ட விவகாரம் – தந்தை, மகன் கைது!

Web Desk by Web Desk
Apr 15, 2025, 01:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வேளச்சேரி அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலரை தாக்கிய விவகாரத்தில் தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர்.

சென்னை வேளச்சேரியில் அம்பேத்கர் பிறந்தநாள் விழாவின்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை சரிசெய்யும் பணியில் காவலர் காமராஜ் என்பவர் ஈடுபட்டிருந்தார். அப்போது மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் வந்த தந்தை, மகனை ஓரமாக போக சொன்னதாக கூறப்படுகிறது.

இதனால், மதுபோதையில் இருந்த தந்தை, மகன் காவலர் காமராஜை தாக்கியுள்ளனர். இது தொடர்பாக வேளச்சேரி காவல் நிலையத்தில் காவலர் காமராஜ் புகார் அளித்த நிலையில், தந்தை கணேசன், மகன் பிரித்தீபன் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: Chennaipolice constable attackedfather and son arrestedAmbedkar birthday celebration
ShareTweetSendShare
Previous Post

சேவா பாரதி பிரசாரகர் சுந்தரராஜன் மறைவு : திரளானோர் அஞ்சலி!

Next Post

ஜப்பான் : செர்ரி மலர்களை பறித்து சாப்பிடும் மான்!

Related News

200 தொகுதிகளில் திமுக தோற்கும் : நயினார் நாகேந்திரன்

மினிமம் பேலன்ஸை தீர்மானிப்பது வங்கிகள் தான் – RBI

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நிர்வாக சீர்கேடு : காடேஸ்வரா சுப்பிரமணியம் குற்றச்சாட்டு!

கால்நடைகளை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் : உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு!

அமெரிக்கா : பயணிகள் விமானம் மீது மோதி விபத்துக்குள்ளான சிறிய ரக விமானம்!

அபிராமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு : காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

புதிய சாதனையை படைத்தது ஓலா நிறுவனம்!

டெல்லி : போர் நினைவிடத்தில் ஆஸ்திரேலிய ராணுவ தளபதி மரியாதை!

கோவை விமான நிலையத்தில் 7 கோடி மதிப்பு கஞ்சா பறிமுதல் : கேரளா மாநிலத்தை சேர்ந்த இருவர் கைது!

பலுசிஸ்தான் விடுதலை படை பயங்கரவாத அமைப்பு – அமெரிக்கா

மதுரை : 58 கால்வாய்களில் தண்ணீர் திறந்துவிடக்கோரி விவசாயிகள் போராட்டம்!

ஜம்மு-காஷ்மீர் : எல்லை பகுதிகளில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டை!

அமெரிக்கா : துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலி – குற்றவாளி கைது!

12 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்கள் : பணிக்கு திரும்ப வேண்டும் – சென்னை மாநகராட்சி வேண்டுகோள்!

பூமியை நோக்கி வரும் ஏலியன்கள்? – “நாம் அனைத்திற்கும் தயாராக இருக்க வேண்டும்”!

பல கோடி ரூபாய் நிதி முறைகேடு செய்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் : பொதுமக்கள் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies