உச்சநீதிமன்றத் தீர்ப்பால் பல்கலை. நிர்வாகத்தில் அரசியல் தலையீடு ஏற்படும் அபாயம்: பேராசிரியர் பாலகுருசாமி
Feb 16, 2026, 02:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

உச்சநீதிமன்றத் தீர்ப்பால் பல்கலை. நிர்வாகத்தில் அரசியல் தலையீடு ஏற்படும் அபாயம்: பேராசிரியர் பாலகுருசாமி

Murugesan M by Murugesan M
Apr 15, 2025, 07:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்கள் மசோதா தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவால் கல்வி நிறுவனங்களில் அரசியல் தலையீடு ஏற்படும் அபாயம் இருப்பதாக அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,

தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பத்து சட்டமுன்வடிவுகளுக்கு ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல், இசைவு தெரிவிக்க வகைசெய்யும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் உயர்கல்வியின் தரத்தில் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இத்தீர்ப்பின் மூலம் பல்கலைக்கழகங்களின் வேந்தராக இருக்கும் ஆளுநருக்குத் துணைவேந்தர் நியமனத்தில் எந்த உரிமையும் இல்லை என்ற விநோதமான நிலை உருவாகியிருப்பதாகக் கூறிய பேராசிரியர் பாலகுருசாமி, இந்த மாற்றம் உயர்கல்வியில் சுனாமியைப் போல் தாக்கியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்றத் தீர்ப்பால் பல்கலைக்கழகங்களின் நிர்வாகத்தில் அரசியல் தலையீடு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும்,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எந்த நெருக்கடிக்கும் ஆளாகாமல் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும் என்றும் அறிக்கையில் பேராசிரியர் பாலகுருசாமி வலியுறுத்தியுள்ளார்.

Tags: Supreme Court ruling risks political interference in university administration: Professor Balagurusamyகல்வி நிறுவனங்களில் அரசியல் தலையீடுஅண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி
ShareTweetSendShare
Previous Post

திமுக என்ற கட்சி தொடங்கியதே தேசப் பிரிவினையை முன்னிறுத்தி தான் : அண்ணாமலை குற்றச்சாட்டு!

Next Post

திமுக ஆட்சியில் நிகழும் தவறுகளை மறைக்க, போலி இந்தி திணிப்பு, தொகுதி மறுவரையறை : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

Related News

தாயகம் திரும்பிய மக்களுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித்தர நடவடிக்கை – இலங்கை முன்னாள் அமைச்சர் செந்தில் தொண்டமான்!

சிதம்பரம் நடராஜர் கோயிலில் RSS சார்பில் அகில பாரத கோஷ் தினக் கொண்டாட்டம்

வழக்கறிஞர் கிருஷ்ணசாமியின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி – உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீமதி உள்ளிட்டோர் பங்கேற்பு

ஆதார் அட்டையில் புதிய மாற்றங்களை கொண்டு வர திட்டம்!

கொடைக்கானலில் அதிகரித்த தெருநாய் தொல்லை -நாய்க்கடிக்கு ஆளாகும் சுற்றுலா பயணிகள்!

கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் முகாமிட்டுள்ள காட்டெருமைகள் – பயணிகள் அச்சம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் – மார்ச் 9ல் வாக்கெடுப்பு நடத்தப்படும் என கிரண் ரிஜிஜூ பேட்டி!

வங்கதேச புதிய பிரதமர் பதவியேற்பு விழாவில் ஓம் பிர்லா பங்கேற்பதாக அறிவிப்பு!

துபாயில் இந்திய தொழிலதிபருக்கு ரூ.8 கோடி லாட்டரி பரிசு!

2 மாதங்களுக்கு பிறகு இம்ரான் கானுக்கு புதிய சிறை – பாகிஸ்தான் அரசு

இந்தியாவுடனான ஏஐ ஒத்துழைப்பு அற்புதமான வாய்ப்பை வழங்கும் – கனடா!

காணாமல்போன இந்திய மாணவர் சடலமாக கண்டெடுப்பு!

உக்ரைன் மட்டுமே தொடா்ந்து சமரசம் செய்ய வேண்டுமா? – ஜெலன்ஸ்கி

மாணவியின் கைவிரல்களை குப்பையில் தூக்கி வீசிய ஆசிரியர் மீது வழக்கு!

சூழலை கருத்தில் கொண்டே இந்தியா எண்ணெய் கொள்முதல் – அமெரிக்காவுக்கு சூசமாக சொன்ன ஜெய்சங்கர்!

புனித அந்தோணியார் ஆலய திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies