இந்தியாவுடனான ஏஐ ஒத்துழைப்பு அற்புதமான வாய்ப்பை வழங்கும் - கனடா!
Oct 17, 2026, 07:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவுடனான ஏஐ ஒத்துழைப்பு அற்புதமான வாய்ப்பை வழங்கும் – கனடா!

Manikandan by Manikandan
Feb 16, 2026, 12:42 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியா – கனடா செயற்கை நுண்ணறிவு ஒத்துழைப்பு அற்புதமான வாய்ப்பை வழங்குகிறது என கனடா பல்கலைக்கழகம் கூறியுள்ளது.

டெல்லியில் வரும் திங்களன்று செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாடு நடைபெறவுள்ளது.

இதில் கனடாவின் செயற்கை நுண்ணறிவு அமைச்சர் இவான் சாலமன் மற்றும் வாட்டர்லூ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் விவேக் கோயல் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

இதுகுறித்து பேசிய விவேக் கோயல், கனடா பல ஆண்டுகளாக வலுவான திறன்களை வளர்த்துக் கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

இவற்றை இந்தியாவில் உள்ள வாய்ப்புகள் மற்றும் திறமைகளுடன் இணைப்பது, செயற்கை நுண்ணறிவில் ஒரு அற்புதமான வாய்ப்பை உருவாக்குகிறது எனவும் அவர் கூறினார்.

Tags: Canadian universitycooperation offersexciting opportunityIndia-Canada artificial intelligence cooperationIndia-Canada artificial intelligenceIndia-Canada AI
Share
Tweet
SendShare
Previous Post

காணாமல்போன இந்திய மாணவர் சடலமாக கண்டெடுப்பு!

Next Post

2 மாதங்களுக்கு பிறகு இம்ரான் கானுக்கு புதிய சிறை – பாகிஸ்தான் அரசு

Related News

இஸ்லாமிய மத அடையாளங்களுடன் கோயிலுக்குள் ஆய்வு; அமைச்சர் ஆதவ்வின் உதவியாளருக்கு வலுக்கும் கண்டனம்

காவ்யா மாறன் – அனிருத் திருமண வரவேற்பு; பிரதமர் மோடிக்கு அழைப்பு

டெஸ்லாவின் புதிய பறக்கும் கார் : ஆபத்து கலந்த ஆச்சர்யம் சாதாரண சாலைகளில் இயக்க முடியுமா? – சிறப்பு தொகுப்பு!

நாகை அருகே மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்ட விவகாரம் – 2வது நாளாக விசாரணை!

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

Load More

அண்மைச் செய்திகள்

ஜெம் வீரமணி வழக்கு – பிரகாஷ் கண்ணையா வங்கி கணக்கு முடக்கம்!

ஆயுதபூஜை தொடர் விடுமுறை – சென்னையில் இருந்து இன்று 822 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

மகளிர் இடஒதுக்கீடு,தொகுதி மறுவரையறை மசோதா – நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்!

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா – கருட சேவை கோலாகலம்!

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு!

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி; சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies