தீரன் சின்னமலை பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்தின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், தேச விடுதலைக்காக வீரப்போர் செய்து, தன்னுயிரை தியாகம் செய்த மாவீரர் தீரன் சின்னமலை அவர்களின் பிறந்த தினமான இன்று அவரின் வீரத்தையும் புகழையும் போற்றி வணங்குவோம் என தெரிவித்துள்ளார்.