திருச்செந்தூரில் வீட்டிலிருந்த 38 தங்க நாணயங்கள் திருடப்பட்ட வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
காயல்பட்டினத்தை சேர்ந்த யாகூப் என்பவரது வீட்டில் கடந்த 6 மாதங்களுக்கு முன் 38 தங்க நாணயங்கள் கொள்ளையடிக்கப்பட்டன.
இந்த சம்பவம் குறித்து ஆறுமுகநேரி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார், வீட்டில் பணிபுரிந்த பெண் உட்பட 3 பேரை கைது செய்தனர்.