உலக மரபு நாள் : மதுரை திருமலை நாயக்கர் மஹாலை பார்க்க சுற்றுலாப் பயணிகள் ஆர்வம்!
Jul 31, 2025, 04:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

உலக மரபு நாள் : மதுரை திருமலை நாயக்கர் மஹாலை பார்க்க சுற்றுலாப் பயணிகள் ஆர்வம்!

Web Desk by Web Desk
Apr 18, 2025, 02:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலக மரபு நாள் கொண்டாட்டத்தையொட்டி மதுரை திருமலை நாயக்கர் மஹாலை கட்டணம் இன்றி பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

ஆண்டுதோறும் உலக மரபு நாள் ஏப்ரல் 18 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி ஒரு வாரத்திற்கு மதுரை திருமலை நாயக்கர் மஹாலை இலவசமாகச் சுற்றிப் பார்க்க தொல்லியல் துறை அனுமதி அளித்துள்ளது.

இதனையடுத்து மஹாலை சுற்றிப் பார்க்கச் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் வாசிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Tags: World Heritage Day: Tourists eager to visit Madurai's Tirumala Nayak Mahalஉலக மரபு நாள்
ShareTweetSendShare
Previous Post

மேட்டுப்பாளையம் ரயில் நிலையம் தொடங்கப்பட்டதன் 152வது ஆண்டு நிறைவு விழா : கேக் வெட்டி கொண்டாட்டம்!

Next Post

குடிநீர் குழாய்களின் டேப்புகளை திருடி சென்ற கட்டிட தொழிலாளி!

Related News

நெல்லை அரசு மருத்துவமனை : தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – சாலை சீரமைக்கும் பணி தொடக்கம்!

மதுரை மாநகராட்சி சொத்து வரி ஊழல் வழக்கு : சிபிஐக்கு மாற்றி உத்திரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்!

11 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் – தமிழக அரசு

சிவகங்கை : குப்பைகளை தரம் பிரிக்கும் கிடங்குக்கு தீ வைத்த மர்ம நபர்கள்!

காஞ்சிபுரம் : மழை நீர் வடி கால்வாயில் பக்கச்சுவர் கட்டுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு!

உடுமலைப்பேட்டை  அருகே வனத்துறை அலுவலகத்தில் விசாரணை கைதி ஒருவர் பலி!

Load More

அண்மைச் செய்திகள்

வங்கிகள் திருத்த சட்டம் நாளை முதல் அமல்!

இஸ்ரேல் அமைச்சா்களுக்கு தடை – நெதர்லாந்து

உக்ரைன் சிறைச்சாலை மீது தாக்குதல் – பலி எண்ணிக்கை 22ஆக உயர்வு!

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தொகுதியில் மாணவி தற்கொலை : அண்ணாமலை

இடைக்கோடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் பற்றாக்குறை : ஊசி போடும் பயிற்சி செவிலியர்!

இங்கிலாந்து : களைகட்டிய பட்டம் விடும் திருவிழா!

குற்றாலத்தில் மேம்பாட்டு பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை : உறுதிமொழிக்குழு அதிர்ச்சி தகவல்!

சென்னை மாநகராட்சியில் பெயரளவில் மட்டுமே கோரப்படும் டெண்டர்!

மலேகான் குண்டுவெடிப்பு வழக்கு : குற்றம்சாட்டப்பட்ட 7 பேரும் விடுதலை – என்ஐஏ நீதிமன்றம் உத்தரவு!

கன்னியாகுமரியில் போலீசார் தாக்கியதில் மூதாட்டி உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies