பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பா.சிவந்தி ஆதித்தனார் புகழ் எனறும் நிலைத்திருக்கும் என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், ஊடகம், ஆன்மீகம், கல்வி, விளையாட்டு, தொழில் என பல்துறைகளில் தனிப்பெரும் சாதனைகள் படைத்த தமிழ் ஆளுமை, பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களின் பெருமை இப்புவியில் என்றென்றும் நிலைத்திருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.