ஜோ பைடன் குற்றவாளிகளை நாட்டிற்குள் நுழைய அனுமதித்தார் : டிரம்ப் குற்றச்சாட்டு
Nov 5, 2025, 08:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

ஜோ பைடன் குற்றவாளிகளை நாட்டிற்குள் நுழைய அனுமதித்தார் : டிரம்ப் குற்றச்சாட்டு

Web Desk by Web Desk
Apr 21, 2025, 05:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தூக்கத்தில் இருந்த ஜோ பைடன் குற்றவாளிகளை நாட்டிற்குள் நுழைய அனுமதித்தார் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

திறந்த எல்லைக் கொள்கையின் மூலம் கோடிக்கணக்கான குற்றவாளிகளை நம் நாட்டிற்குள் வேண்டுமென்றே ஜோ பைடன்  அனுமதித்தார் எனப் பதிவிட்டுள்ளார்.

மேலும், அவர் மிகவும் திறமையற்றவர் எனவும், தாம் என்ன செய்கிறோம் என்பதே முற்றிலும் தெரியாத ஒரு மனிதர் எனவும் டிரம்ப் விமர்சித்துள்ளார்.

Tags: டிரம்ப் குற்றச்சாட்டுTrump accuses Joe Biden of allowing criminals to enter the country
ShareTweetSendShare
Previous Post

கனடாவில் மீண்டும் இந்து கோயில் மீது தாக்குதல்!

Next Post

அமெரிக்க விமான விபத்தில் 4 பேர் பலி!

Related News

டெல்லியில் தாலிபான் துாதர் நியமனம் : இந்தியாவை பாராட்டி தள்ளும் தாலிபான்கள்!

சூடானில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட இந்தியர் : வீடியோ வெளியானதால் பரபரப்பு!

இந்தியா தான் தனக்கு பிடித்த நாடு – ஜெர்மன் டிராவல் விலாகர்!

அமெரிக்காவில் ஆங்கில புலமை இல்லாத 7,248 லாரி ஓட்டுநர்கள் நீக்கம்!

உலகிலேயே அதிக கருவுறுதல் விகிதம் கொண்ட நாடுகள் பட்டியல் வெளியீடு!

உயர்கல்விக்காக கனடாவிற்கு பிள்ளைகளை அனுப்பாதீர் – இந்திய பெற்றோர்களை எச்சரிக்கும் யூடியூபர் குஷால் மெஹ்ரா!

Load More

அண்மைச் செய்திகள்

கோவை : தனியார் உரக் கடை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விவசாயிகள் போராட்டம்!

எம்.எல்.ஏவை கிண்டல் செய்த எம்.பி கார்த்தி சிதம்பரம்!

கள்ளக்குறிச்சி : அவசர அவசரமாக புற்கள் மீது சிமெண்ட் சாலை – வீடியோ வைரல்!

இந்திய கடற்படை மீனவ சமுதாயத்திற்கு பாதுகாப்பாக உள்ளது – கடற்படை அதிகாரி சுவரத் மாகோன்

பொருளாதார வளர்ச்சி காரணமாக இந்தியா இன்று சொந்தக்காலில் தனித்து நிற்கிறது – நிர்மலா சீதாராமன்

தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

GST 2.0-சூப்பர் ரிசல்ட் : தீபாவளி விற்பனை ரூ.6 லட்சம் கோடி!

ரூ.1 லட்சம் கோடி அறிவித்த மோடி : ஆராய்ச்சித் துறையில் கோலோச்சும் இந்தியா!

புகழ், பிராண்டு மதிப்பை உயர்த்திய “உலக கோப்பை” வெற்றி!

கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள கோவை கொடூரம் : திமுகவின் அவல ஆட்சியை சாடும் எதிர்க்கட்சிகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies