தமிழக அரசின் டாஸ்மாக் வருமானம் 48 ஆயிரத்து 344 கோடியாக அதிகரிப்பு!
Mar 15, 2026, 12:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தமிழக அரசின் டாஸ்மாக் வருமானம் 48 ஆயிரத்து 344 கோடியாக அதிகரிப்பு!

Murugesan M by Murugesan M
Apr 22, 2025, 07:56 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2021-22ம் நிதியாண்டில் 36 ஆயிரத்து 50 கோடியாக இருந்த தமிழக அரசின் டாஸ்மாக் வருமானம், தற்போது 48 ஆயிரத்து 344 கோடியாக அதிகரித்துள்ளது.

தமிழக அரசின் டாஸ்மாக் வருமானம் குறித்து மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.

கடந்த 2021-22ம் நிதியாண்டில் 36 ஆயிரத்து 50 கோடியாக இருந்த டாஸ்மாக் வருமானம்,2022-23ம் நிதியாண்டில் 44 ஆயிரத்து 121 கோடி ரூபாயாக உயர்ந்தது.

தொடர்ந்து 2023-24ம் நிதியாண்டில் 45 ஆயிரத்து 855 கோடியாக அதிகரித்த டாஸ்மாக் வருமானம், இந்த நிதியாண்டில் 48 ஆயிரத்து 344 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

டாஸ்மாக் வருமானம்  கடந்த நிதியாண்டைக் காட்டிலும் தற்போது 2 ஆயிரத்து 489 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது.

திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து தற்போது வரை, டாஸ்மாக் வருமானம்  12 ஆயிரத்து 294 கோடி ரூபாய் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: tasmactn govtTamil Nadu government's TASMAC revenue increases to Rs 48344 croreடாஸ்மாக் வருமானம்டாஸ்மாக் வருமானம் அதிகரிப்பு
ShareTweetSendShare
Previous Post

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு : முக்கிய தலைவர்களை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர சிபிசிஐடி திட்டம்!

Next Post

மிளிரும் டிஜிட்டல் இந்தியா : TOLL GATE-ல் நிற்க வேண்டாம் – GPS மூலம் சுங்க கட்டணம்!

Related News

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies