பஹெல்காம் தீவிரவாத தாக்குதல் - பிரதமர் மோடி அவசர ஆலோசனை!
Aug 12, 2025, 05:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பஹெல்காம் தீவிரவாத தாக்குதல் – பிரதமர் மோடி அவசர ஆலோசனை!

Web Desk by Web Desk
Apr 23, 2025, 07:46 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சவுதி அரேபியாவில் இருந்து அவசரமாக நாடு திரும்பிய பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீர் தாக்குதல் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

பிரதமர் நரேந்திர மோடி 2 நாட்கள் அரசு முறை பயணமாக சவுதி அரேபியா சென்றார். பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் அழைப்பை ஏற்று அங்கு சென்ற பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரின் பஹெல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலின் எதிரொலியாக, தனது சவுதி பயணத்தை ரத்து செய்துகொண்டு பிரதமர் மோடி அவசரமாக நாடு திரும்பினார்.

இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் தாக்குதல் தொடர்பாக பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர்  டாக்டர் எஸ் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

 

Tags: NSA Ajit DovalPahalgamTerroristAttackMinister jaishankarpm modi meetingForeign Secretary Vikram Misrijammu kashmir attacked
ShareTweetSendShare
Previous Post

டாஸ்மாக் அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை தொடர்பான வழக்கு – இன்று தீர்ப்பு!

Next Post

பஹல்காம் தீவிரவாத தாக்குதல் – 28 பேர் உயிரிழந்திருக்கலாம் என தகவல்!

Related News

200 தொகுதிகளில் திமுக தோற்கும் : நயினார் நாகேந்திரன்

மினிமம் பேலன்ஸை தீர்மானிப்பது வங்கிகள் தான் – RBI

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நிர்வாக சீர்கேடு : காடேஸ்வரா சுப்பிரமணியம் குற்றச்சாட்டு!

கால்நடைகளை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் : உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு!

அமெரிக்கா : பயணிகள் விமானம் மீது மோதி விபத்துக்குள்ளான சிறிய ரக விமானம்!

அபிராமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு : காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

புதிய சாதனையை படைத்தது ஓலா நிறுவனம்!

டெல்லி : போர் நினைவிடத்தில் ஆஸ்திரேலிய ராணுவ தளபதி மரியாதை!

கோவை விமான நிலையத்தில் 7 கோடி மதிப்பு கஞ்சா பறிமுதல் : கேரளா மாநிலத்தை சேர்ந்த இருவர் கைது!

பலுசிஸ்தான் விடுதலை படை பயங்கரவாத அமைப்பு – அமெரிக்கா

மதுரை : 58 கால்வாய்களில் தண்ணீர் திறந்துவிடக்கோரி விவசாயிகள் போராட்டம்!

ஜம்மு-காஷ்மீர் : எல்லை பகுதிகளில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டை!

அமெரிக்கா : துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலி – குற்றவாளி கைது!

12 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்கள் : பணிக்கு திரும்ப வேண்டும் – சென்னை மாநகராட்சி வேண்டுகோள்!

பூமியை நோக்கி வரும் ஏலியன்கள்? – “நாம் அனைத்திற்கும் தயாராக இருக்க வேண்டும்”!

பல கோடி ரூபாய் நிதி முறைகேடு செய்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் : பொதுமக்கள் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies