ஸ்ரீ காஞ்சி காமகோடி வித்யா மண்டலியின் பாராயணம் சிறப்பாக நடைபெற்றது.
காஞ்சி சங்கராச்சாரியார் சுவாமிகள் அருளாசி வழங்கியதன்படி மாதந்தோறும் சங்கர மடம் சார்பில் பாராயணம் நடத்தப்படுவது வழக்கம்.
அந்த வகையில் குரு கீர்த்தனைகள், கௌரி தசகம், முக்க சாரம் உட்பட முருகன், விநாயகர் துதி பாடல்கள் பாடப்பட்டு பாராயணம் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
தொடர்ந்து சங்கர மடம் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.