இந்தியாவின் டாப் ஐடி நிறுவனங்களான இன்போசிஸ், விப்ரோ, டிசிஎஸ் ஆகியவை கடுமையான வருவாய் இழப்பைச் சந்தித்துள்ளன.
இன்போசிஸ் நிறுவனத்திற்கு 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 4வது காலாண்டில் ஒருங்கிணைந்த நிகர லாபம் 11 புள்ளி 75 சதவீதம் குறைந்து 7 ஆயிரத்து 33 கோடியாகக் குறைந்துள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான TCS – 4வது காலாண்டில் 1 புள்ளி 7 சதவீதம் சரிந்து 12 ஆயிரத்து 224 கோடியாக உள்ளது. ஐடி துறையில் கடந்த 1 வருடத்தில் மட்டும் 15%க்கும் அதிகமாகச் சரிவு ஏற்பட்டு உள்ளது.