அமெரிக்காவில் குறைந்து வரும் குழந்தை பிறப்பை அதிகரிக்கச் செய்ய அந்நாட்டு அரசு பரிசீலனை செய்து வருகிறது.
அந்நாடுகளுக்குச் சவாலை ஏற்படுத்தி உள்ளது. ஜப்பான், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் இளைஞர்கள் எண்ணிக்கை குறைந்து, முதியவர்கள் எண்ணிக்கை அதிகமாகக் காணப்படுகிறது.
அந்தவகையில், அமெரிக்காவிலும் 1990களுக்கு பிறகு, குழந்தை பிறப்பு கணிசமாக குறைந்து காணப்படுகிறது.
இந்த நிலையில், பெண்கள் திருமணம் செய்து குழந்தை பெற்றுக்கொள்வதை ஆதரிக்க புதிய திட்டம் ஒன்றை அமெரிக்கா பரிசீலனை செய்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.