அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினரை வரவேற்கும் வகையில் ஆக்ராவில் மணல் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 4 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் ராஜஸ்தானில் உள்ள ஆம்பர் கோட்டையை குடும்பத்தினருடன் சென்று பார்வையிட்டார்.
2வது நாளாக உத்தரப்பிரதேச மாநிலம், ஆக்ராவிற்கு ஜே.டி.வான்ஸ் குடும்பத்துடன் சென்றார். அவரை வரவேற்கும் வகையில் ஆக்ராவில் மணல் சிற்பம் வடிவமைக்கப்பட்டது.