நெல்லையில் அரசு உதவிப்பெறும் கல்லூரி பேராசிரியர்கள், ”அப்பா பாகுபாடு காட்டாதீர்கள்” என்ற வாசகம் எழுதப்பட்ட டீ ஷர்ட் அணிந்தபடி நூதன போராட்டம் நடத்தினர்.
அனைத்துவிதமான நிலுவைத் தொகையை வழங்கிட வலியுறுத்தி நெல்லை வண்ணாரப்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், அரசு உதவிப்பெறும் பேராசிரியர்கள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.