இந்திய கிரிக்கெட் அணி தலைமை பயிற்சியாளரும், பாஜக முன்னாள் எம்பியுமான கவுதம் கம்பீருக்கு ஐஎஸ் தீவிரவாதிகள் (காஷ்மீர்) கொலை மிரட்டல் விடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக டெல்லி காவல்துறையில் கம்பீர் புகார் அளித்துள்ளார். அதில் குடும்பத்தினருக்கு தகுந்த பாதுகாப்பு வழங்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.