ரூ.12.60 லட்சம் விலையில் புதிய டுகாட்டி பைக்!
Sep 7, 2026, 05:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home வணிகம்

ரூ.12.60 லட்சம் விலையில் புதிய டுகாட்டி பைக்!

Murugesan M by Murugesan M
Apr 24, 2025, 01:24 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

டுகாட்டி நிறுவனமானது அப்டேட் செய்யப்பட்ட ஸ்கிராம்பிளர் ஃபுல் த்ராட்டில் பைக்கை இந்தியாவில் வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள டுகாட்டியின் 10 ஷோரூம்களிலும் இந்த பைக்கின் டெலிவரியும் தற்போதே தொடங்கப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த பைக்கில் 803 சிசி, L ட்வின் இன்ஜின், முன்பக்கம் 41 மில்லி மீட்டர்  KYB USD ஃபோர்க்ஸ் சஸ்பென்ஷன் செட்டப்பும், பின்பக்கம் KYB ப்ரீலோடு அட்ஜஸ்டபிள் மோனோஷாக் சஸ்பென்ஷன் சிஸ்டமும் கொடுக்கப்பட்டுள்ளது.

எக்ஸ் ஷோரூம் விலையில் 12 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: New Ducati bike priced at Rs. 12.60 lakhடுகாட்டி பைக்
Share
Tweet
SendShare
Previous Post

ஒப்போ K13 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்!

Next Post

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மீது பதியப்பட்ட வழக்கு ரத்து!

Related News

இன்றைய தங்கம் விலை!

இன்றைய தங்கம் விலை!

இன்றைய தங்கம் விலை!

இன்றைய தங்கம் விலை!

இன்றைய தங்கம் விலை!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

ஆர்.எஸ்.எஸ் தலைவரின் வெளிநாட்டுப் பயணம் ஏன் ?; பிரச்சாரத் தலைவர் சுனில் அம்பேகர் விளக்கம்

இந்தியர்களுக்கு எதிரான பிரச்சாரம்; சிங்கப்பூரில் இருந்து எழுந்த எதிர்ப்பு

அரசியலமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவை நீக்கியதால் ஏற்பட்ட மாற்றம்; அமித் ஷா உரை

சமூக நலன் மற்றும் சமூக நீதித் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த மறுஆய்வுக் கூட்டம்; பிரதமர் மோடி தலைமையில் நாளை நடைபெறுகிறது

டெல்லியில் 5 மாடி கட்டிட விபத்து; 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிக்கியதாக தகவல்

ஈரானுடன் நீண்ட கால போருக்கு தயாராகிறதா அமெரிக்கா? – சிறப்பு தொகுப்பு!

நாட்டின் பாதுகாப்பிற்கு வலு சேர்க்கும் இளம் அதிகாரிகள் : OTA-வில் பெற்றோரின் கனவும். தேசப்பற்றும் சங்கமமும் – சிறப்பு கட்டுரை!

டெல்லியில் வரும் 8ம் தேதி காவிரிநீர் மேலாண்மை ஆணைய கூட்டம் – கூடுதல் நீர் கேட்க தமிழக அர’சு திட்டம்!

அடையாறு அருகே தவெக நிர்வாகி கொலை – 5 பேர் கைது!

தீபாவளி பண்டிகை ரயில் டிக்கெட்டு முன்பதிவு – தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தன.

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies